சில உணவுகளை சூடு பண்ணி சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா?

இரவில் சாப்பிட்டு முடித்ததும் மீதமாகும் உணவு பொருட்களை மறுநாள் பயன்படுத்தும் வழக்கம் நிறைய வீடுகளில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது சமையல் வேலையை குறைப்பதோடு நேரத்தையும் மிச்சப்படுத்துவதாக கருதுகிறார்கள். மறுநாள் பழைய உணவு பொருட்களை சூடுபடுத்தி உட்கொள்கிறார்கள். அது முதல்நாள் சாப்பிட்டதைவிட சுவையாக இருப்பதாகவும் நிறையபேர் நினைக்கிறார்கள். சில உணவு பொருட்களை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அத்தகைய உணவு வகைகள் பற்றி பார்ப்போம். முட்டை சில நிமிடங்களில் … Continue reading சில உணவுகளை சூடு பண்ணி சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா?